Web Analytics Made Easy -
StatCounter
Home > உலகச்செய்திகள் > பேஸ்புக் ஊடாக பணம் உழைக்கும் திட்டம் – மாக் அதிரடி அறிவிப்பு

பேஸ்புக் ஊடாக பணம் உழைக்கும் திட்டம் – மாக் அதிரடி அறிவிப்பு

பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்ற பதிவுகளின் ஊடாக பணம் உழைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க அதன் ஸ்தாபகர் மாக் சகர்பர்க் எதிர்பார்த்துள்ளார்.

பேஸ்புக் தளத்தில் வெளியிடப்படுகின்ற செய்திகளுக்கு, பணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயன்பாட்டாளர்களுக்கும், பேஸ்புக்கிற்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடனேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தில் புறம்பாக பக்கமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் டிஜிட்டல் நிறுவனமொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மாக் சகர்பர்க் இதனைக் கூறியுள்ளார்.

Leave a Reply