Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > கோட்டாபயவிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன (PHOTOS)

கோட்டாபயவிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன (PHOTOS)

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் கையளிக்கும் படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

தமக்கு இதுவரை எந்தவித ஆவணங்களும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு முன்னாள் செயலாளர் அறிவித்திருந்த பின்னணியிலேயே இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஊடகங்களின் வெளியிட்ட விதத்தில் பாதுகாப்பு முன்னாள் செயலாளருக்கு இதுவரை எந்தவித ஆவணங்களும் கிடைக்கவில்லை என அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply